உங்களுக்கு தெரியுமா
உங்களுக்கு தெரியுமா?
அட....அப்படியா!!
குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
கோசி ஆறு பீகார் மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது.
ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் கொல்கத்தா.
பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்.
சேவல்களால் அதன் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.
நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றனவாம்.
உலகிலேயே மிக அதிக விலை கொண்ட தனிமம் கலிபோர்னியம்.
புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டென்னிசன் தன் 10 வயதிலேயே 6000 சொற்களை கொண்ட கவிதையை எழுதினார்.
இந்தியாவின் முட்டைபாத்திரம் என்றழைக்கப்படுவது ஆந்திரா.
உலகிலேயே மிக அதிகமாக உள்ள பறவை இனம் கோழி.
இலையுதிர் காலங்களில் இலையை உதிற்காத மரம் ஊசி இலை மரம்.
பள்ளி மற்றும் கல்லு}ரிகளில் நீச்சல் பாடத்தை அறிமுகப்படுத்திய நாடு அமெரிக்கா.
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய பாலு}ட்டி இனமான பிலாடிபஸ், தனது எடையில் 20 சதவீத உணவை தினமும் சாப்பிடும்.
கரப்பான் பு+ச்சியின் இதயம் 13 அறைகளை கொண்டது.
பனி மூடிய ஆப்பிரிக்க மலை சிகரம் கிளிமஞ்சாரோ.