உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்


உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம் 📖 உலக புத்தக தினம் (ம) உலக பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது. 📖 இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வோம்.....! ஆங்கிலமொழி தினம் 🆎 வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. 🆎 வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் ✍ எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் ரோமியோ ஜீலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (ளுவசயவகழசன-ரிழn-யுஎழn) என்ற சிற்று}ரில் பிறந்தார். ✍ இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார். ✍ யு ஆனைளரஅஅநச Niபாவ'ள னுசநயஅ‚ யுள லுழர டுமைந ஐவ‚ வுhந வுயஅiபெ ழக வாந ளுhசநற‚ வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந‚ சுழஅநழ யனெ துரடநைவ‚ ர்யஅடநவ‚ ழுவாநடடழ‚ முiபெ டுநயச‚ துரடரைள ஊயநளயச‚ யுவெழலெ யனெ ஊடநழியவசய போன்றவை அவரது புகழ் பெற்ற நாடகங்கள். ✍ இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 52வது வயதில், தான் பிறந்த தினத்திலேயே (1616) மறைந்தார். முக்கிய நிகழ்வுகள் 🎼 தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார். 🏥 1639ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது. ★ 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பு ரில் நிறைவடைந்தது. 👉 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.