சுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai


சுந்தர் பிச்சை

 

🎈 தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் ஊநுழு சுந்தர் பிச்சை 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

🎈 இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். 2008-ல் கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், ஊhசழஅந யனெ யிpள-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

🎈 2009-ஆம் ஆண்டு கூகுளின் புஅயடை யனெ புழழபடந ஆயிள போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

🎈 அக்டோபர் 2014-ல் கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Pசழனரஉவ ஊhநைக) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

🎈 விடாமுயற்சியோடு போராடி வெற்றிப் பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர் தனது 45வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.