200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows
சீரி வரும் கரூர் காளைகள் | Karur Cows
கரூரில் முன்றாவுது நாளாக இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் நடைப்பெற்று கொண்டுறுக்கிறது.
அதனை முன்னிட்டு இன்று சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் மாட்டுவண்டியில் கரூரில் வலம் வந்தது.
https://youtu.be/4OyFFdUnYm8