CITIZEN CONSUMER CLUB


CITIZEN CONSUMER CLUB  மூலம்  ஐயா திரு.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் , நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு,  சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சொற்பொழி கரூர் குமாரசாமி பொறியல் கல்லுரியில் இன்று (21/08/2019) 2.00 Pm நடைப்பெற்றது.