கரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்


பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கெண்டு வலிப்பு நோய் உள்ள மாணவ,மாணவியர்கள் மற்றும் பொது மக்களில் வலிப்பு நோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களில் மருந்து,மாத்தரைகளில் வலிப்பு நோய் குணமாகதவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இம் முகாமில் சென்னை நிய10 ஹோப் மெடிக்கள் சென்டர் சிறப்பு மருத்துவர்கள் மரு.ராம்ராயன் மற்றும் மரு.சைமன் ஹெர்குலி ஆகியோர் பரிசேதனை மேற்கெண்டு நோயின் தாக்கம் உள்ளவர்களை தேர்வு செய்தனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததார்