குழந்தைகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள்


குழந்தைகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பற்றியும் அவைகள் சாப்பிட கூடாத தின்பண்டங்கள் பற்றியும் சில குறிப்புகள்.

இன்றைய காலத்தில் வரும் தின்பண்டங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்குகின்றது.

நாம் பாரம்பரிய உணவுப்பொருட்களை பயன்படுத்தவேண்டும்.