உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.ஹேகர் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.ஹேகர் நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேகரை நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் டி.எஸ்.தாக்கூரின் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

: ஜனாதிபதி ஒப்புதல்