உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்