ஸ்மார்ட் கார்டில் பிழையா


கரூர் ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் பிழை உள்ளதா கவலை வேண்டாம். 05.07.17 , 06.07.17 ,08.07.17 ஆகிய மூன்று நாட்கள் பொதுமக்கள் தங்களுக்கு உட்பட்ட நியாய விலை கடைக்கு சென்று தங்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை சரிசெய்து புதிய ஸ்மார்ட் கார்டினை பெற்று கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.