TNPL புகளூர்

TNPL புகளூர்


TNPL காகித ஆலை தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயில ஒரு வாய்ப்பு ஜுன் 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2017-2018 ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது (மெக்கானிக்கல், வெல்டர்) விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்