கரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

09/09/2017 கல்வி

கரூர் தளவாபாளையம் குமாரசாமி கல்லூரியில் மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள், மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்