கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் 17 ஆம் ஆண்டு அனைத்து மன்றத் துவக்கவிழா

07/20/2017 கல்வி

கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் 17 ஆம் ஆண்டு அனைத்து மன்றத் துவக்கவிழா 
இவ்விழாவிற்குப் பள்ளியின் தலைவர் உயர்திரு.P.அம்மையப்பன் அவர்கள் தலைமை தாங்கி விழாத்தலைவர் உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக கரூர் விடியல் மருத்துவமனை உளவியல் ஆலோசகர் மருத்துவர் உயர்திரு.K.செந்தில்வேலன் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி அனைத்து மன்றங்களையும் துவக்கிவைத்துச் சிறப்புரையாற்றினார் .