அன்னை மகளிர் கல்லூரியில் நேர்முக வளாக தேர்வு நடைபெற்றது
அன்னை மகளிர் கல்லூரியில் IDBI Federal நிறுவனத்தின் சார்பாக நேர்முக வளாக தேர்வு நடைபெற்றது. இதில் 247 மாணவிகள் கலந்து கொண்டனா். 47 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

For More News Download Karur News at Play Store