அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்


அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க 6 வார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.