இளைய மாணவர் சமுதாயத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வெற்றி !

நாளைக்காலை 10 மணிக்கு வாடிவாசல் திறப்பு ஜல்லிகட்டு நடை பெறுகிறது 
தமிழக அரசு அறிவிப்பு 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்படி, காட்சி படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது

இளைய மாணவர்  சமுதாயத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வெற்றி !