ஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.


ஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு. 

 

கரூர் நண்பர் ஒருவர் கரூரில் இருக்கும் திண்டுக்கல் வேலு பிரியாணி ஹோட்டலில் பிரியாணி பார்சல் வாங்கினார் அவர்க்கு பார்சல்க்கு உண்டான ரசீதை  கொடுக்கப்பட்டனர் அதில் உள்ள தொகையையும் அவர் செலுத்தினார் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள கணக்கை கூட்டி பார்க்கும் பொது தவறு இருப்பதுபோல் தொன்றியது மறுபடியும் கூட்டி பார்க்கும் பொது ஒரு ரூபாய் அதிகமாக இருக்கின்றது அதற்க்கு விடை தெரியவில்லை ???