கண்ணீருடன் புதுகோட்டை நெடுவாசல் பகுதி மக்கள்


🌿🌾 எதிர்காலதமிழகம் 🌿🌾

எங்களை காப்பாற்றுங்கள்..

கண்ணீருடன் புதுகோட்டை நெடுவாசல் பகுதி மக்கள்..

அழிவின் விளிம்பில் தமிழகம்...

நடந்தது என்ன???

மண்ணெண்ணெய் எடுப்பதாக கூறி ஏமாற்றி 1993 ஆம்  ஆண்டிலேயே குழாய்கள் பதிக்கப்பட்டு மீத்தேன் எடுத்துள்ளார்கள் மேலும் இதில் கருநாடகத்தினை சேர்ந்த கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்து நம்  முன்னே நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியுள்ளனர்..ஏதும் அறியா எங்கள் அறியாமையை பயன்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்து இன்று இந்த பகுதியில் 10கி.மீ தூரம் வரையில் எங்களை வசிக்கக்கூடாது எனக்கூறி விரட்டி வருகின்றனர்..ஊடக ஓநாய்கள்..அரசியல்வாதி நாய்கள் நாடகமாடுகின்றன எங்களை காப்பாற்றுங்க தமிழக உறவுகளே..உங்கள் அனைவரிடமும் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடுகிறோம்..இதேபோல் தமிழகத்தின் பலபகுதிகளிலும் மீத்தேன் எடுக்கவும் மத்தியமாநில அரசுகள் அனுமதி அளித்துவிட்டு நாடகமாடுகிறது..

எங்களுக்கு உயிர்கொடுக்க தயவுசெய்து அனைவரும் புதுக்கோட்டை வாருங்கள் என மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்

எங்களை யாரிடம் கூறி என்ன செய்வது என்று தெரியவில்லை உங்களில் குடும்பத்தில் ஒருவர் களத்தில் ஆதரவு அளித்தால் போதும் நெடுவாசல் வந்து.

நமது உயிரையும் வளத்தையும் மீட்க வேறுவழியில்லை உறவுகளே
இன்று எங்களுக்கு  நாளை உங்களுக்கு

இதையெல்லாம் யாரிடம் கூறுவது என்ன செய்து மீட்பது எனும்போது உங்கள் ஆதரவு மட்டுமே எங்களை உயிர்ப்புடன் வைக்கும் தமிழ்உறவுகளே

வாருங்கள் புதுகோட்டைக்கு உங்கள் தலைமுறைகள் காக்க

வாடிவாசல் மீட்டோம்..நெடுவாசல் காப்போம்

🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯

எங்களுக்கு இதை யாரிடம் சொல்லி அழுவது என்றே தெரியவில்லை
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தயவுசெய்து அலட்சியப்படுத்தாமல் பகிர்ந்து உதவுங்கள் உறவுகளே

தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
எதிர்காலதமிழகம் குழுநண்பர்கள்                        
[6:43 PM, 2/28/2017] +91 877 808 8611: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்பவர்கள் என்ன விஞ்ஞானியா #பொன்ராதாகிருஸ்ணன்#

சொல்லிட்டாரு செவ்வாய் கிரகத்துக்கு வாரம் நாலு ராக்கெட் விடுர விஞ்ஞானி...                        
[6:46 PM, 2/28/2017] +91 97884 91849: நிருபர்: மீத்தேன் எடுக்கலைனா எப்படி சமைக்கிறது?
சீமான்: மீத்தேன் எடுத்தா எதை சமைக்கிறது????

அந்த நிருபர்- அடுத்த கேள்வியை கேட்கவே இல்ல.                        
[7:00 PM, 2/28/2017] +91 95854 68708: படித்தில் பிடித்தது...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...