கரூர் ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்ப்பட்டதுகரூரில் முன்றாவுது நாளாக இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் நடைப்பெற்று கொண்டுறுக்கிறது.

இன்று சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்ப்பட்டது அவர்களுக்கு கரூர் வள்ளுவர் மைதானத்திலே மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டது.