கரூர் மாரியம்மன் - பூ தட்டு


கரூர் அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி (19.05.17) அன்று பூ தட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது கருரின் பல பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மாரியம்மன் ஒய்யாரமாக பவனி வந்து மக்களுக்கு அருள்பாளித்தால்