கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து திருச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் போது கரூர் மாவட்டம் சித்தளவாய் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்