ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது ஏற்பட்ட களங்கங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல இடத்தில் பல விதமான போராட்டங்கள் கடந்த ஒருவாரமாக நடைப்பெற்றன இதில் வேடிக்கை என்னவென்றால் சில பல கட்சிக்காக சில மாணவர்கள் மாணவர்கள் போல் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு உண்டான எதிர் கட்சியை கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள்.

அப்படி பேசியவர்களின்  சில புகைப்படங்கள் 

போராட்டத்தின் பொது ஏற்பட்ட களங்கங்கள்