தேச விரோதிகள் யார்


தேச விரோதிகள் யார் ???*

* காற்றாலை கேட்டால், அணு உலையைத் திணிக்கிறீர்கள்.

* நதிநீர் இணைப்பு கேட்டால், நியூட்ரினோவைத் திணிக்கிறீர்கள்.

* காவிரி மேலாண்மை வாரியம் கேட்டால், ஹைட்ரோ கார்பனைத் திணிக்கிறீர்கள்.

* எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டால், மீத்தேனைத் திணிக்கிறீர்கள்.
*
வெள்ளநிதி,புயல் நிதி,வறட்சிநிதி கேட்டால், பணத்தடையைத் திணிக்கிறீர்கள்.

* விவசாய கடன் தள்ளுபடி கேட்டால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் திணிக்கிறீர்கள்.

* காடுகளைப் பாதுகாக்க சொன்னால், காடுகளை அழிக்கும் கார்ப்பரேட் சாமியார்களோடு கைகுலுக்குகிறீர்கள்.

* சாதி மத பேதங்களை ஒழிக்க சொன்னால், சாதி மதக்கலவரங்களை நீங்களே முன்னின்று நடத்துகிறீர்கள்.

* பெண்களை பாதுகாக்க நடவடிக்கை கேட்டால், ஆளுநர் மாளிகை, சட்டமன்றம் என காமவெறி களியாட்டம் புரிகிறீர்கள்.

* சாராயத்தை ஒழிக்க சொன்னால், ஏரி குளங்களை ஒழிக்கிறீர்கள்.

* சரிவிகித உணவு கேட்டால், மாட்டுக்கறிக்கு தடை போடுகிறீர்கள்.

* பீட்டாவுக்கு தடை கேட்டால், மெரினாவுக்கு தடை போடுகிறீர்கள்

* மக்களுக்கு சேவை செய்ய சொன்னால், கார்பரேட்களின் கால்களை நக்குகிறீர்கள்.

தேச விரோதிகள் நாங்களா? நீங்களா ?