நாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா


 தோழமைகளே,

நாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா..!!!

மருத்துவ குணம் நிறைந்த நாட்டு மாட்டு பால் பருக ஆசையா..!!!

அட அப்ப நாளை நம்ம பழைய கோட்டை மாட்டுத்தாவணிக்கு வாங்க நல்ல தரமான காங்கேய இன மாட்டுகளை நியமான விலையில் வாங்கிட்டு போகலாம்.

அப்படீன்னா சரியான தருணம் இது தாங்க ...

நாளை ஞாயிறு  அன்று நடைபெறும் பழையகோட்டை மாட்டுத்தாவணிக்கு(காங்கேய மாட்டு சந்தைக்கு) வாங்க உங்களுக்கு பிடித்தமான மாடுகளை & கன்றுகளை நியமான விலையில் வாங்கிட்டு போலாம்..

அல்லது உங்களிடம் உள்ள காங்கேய இனங்களை தீவனப் பற்றாக்குறையால்  விற்க விரும்புகிறீர்களா ??? மற்ற மாட்டுச்சந்தை போல் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக மாடுகளை வளர்ப்போருக்கு நீங்களே நேரடியாக எதிர்பார்த்த விலை விற்கலாம்..

சரியான விலையில் காங்கேய வகை மாடுகள், கன்றுகள், பூச்சிக்காளை மற்றும் எருதுகள் வாங்க நினைப்போருர் மற்றும் விற்க நினைப்போருக்கெனவும் & நமது காங்கேய இனத்தை காப்பதற்காகவும் மற்றும் வீட்டகொரு நாட்டு மாடுகளை கொண்டு சேர்க்கும் நோக்குடனும் பழையகோட்டை பட்டக்காரர்கள் மற்றும் கொங்க கோசாலை குழுவினரால் கடந்த வருடம் துவக்கம் கண்ட பிரத்யேகமான காங்கேய இன வார மாட்டுச் சந்தை தான் நம்ம பழைய கோட்டை மாட்டுத்தாவணி.

உங்கள் எதிர்பார்ப்பு கட்டாயமாக நிறைவேறும்.

இடம்: https://goo.gl/maps/1idBECEZoH82 

(பழையகோட்டை மாட்டுத்தாவணி, சிவபார்வதி கல்லூரி அருகில், பழையகோட்டை, நத்தக்காடையூர், காங்கேயம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.)

நாள் : வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும்.

தொடர்புக்கு :

அரவந்த் : 9566621994.

குணசேகர் : 9626265252

கிருஷ்ணராஜ்: 9788540005.

திருப்பூர் மகேஷ்குமார் : 8508533005.

நன்றி,