பிரதமர் வருகை, படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்


கன்னியாகுமரி: பிரதமர் வருகையை ஒட்டி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியான மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக, பிரதமர் மோடியின் குமரி வருகையையொட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வந்த சென்ற பிறகு படகு சவாரி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.