உங்களை வியக்க வைக்கும் அதிசியங்கள் இதோ

உங்களை வியக்க வைக்கும் அதிசியங்கள் இதோ


தெரிந்து கொள்வோம்........!! ★ உலகின் மிகப்பெரிய சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையாகும். ★ புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர் ஆவார். ★ ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு 6 லிட்டர். ★ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது. ★ பைன் மரத்தின் பாலில் இருந்து கற்பு ரம் தயாரிக்கப்படுகிறது. ★ இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் மகாபாரதம். ★ இந்தியாவின் ஹhலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது மும்பை. ★ இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் குஜராத். ★ மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் குற்றாலம். ★ இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் பஞ்சாப். ★ ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன. ★ குகையை விட்டு வெளியேறும் வவ்வால்கள் எப்பொழுதும் இடது பக்கமாகவே திரும்புகின்றன. ★ வெள்ளை தங்கம் என்பது பருத்தி. ★ நவீன அறிவியலின் தந்தை என கருதப்படுபவர் பிரன்சிஸ் பேகன். ★ பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணமான நிறமி பீட்டாவெயின்.