கரூரில் தாட்கோ மூலம் 3876 நபர்களுக்கு சுமார் ரூ.1110.90 லட்சம் மானிய தொழில்கடன் வழங்கப்பட்டது

07/19/2017 தொழில்

கரூர் மாவட்ட தாட்கோ மூலம் ஆறு ஆண்டுகளில் ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கான  திட்டத்தின் கீழ் 3876 பயனாளிகளுக்கு ரு.1100.90 லட்சம் மானியத்தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்