கரூரில் --- ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பேட்டி.

06/25/2017 Video

கரூரில் ரோட்டரி ஏஞ்சல்ஸ் சங்கத்தில் சார்பில் யாவரும் நலம் என்ற தலைப்பில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை கௌதமி கலந்து கொண்டு மார்பக புத்தரு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பேசினார், சுயபரிசோதனை மூலமாக அறிந்து கொண்ட நான் தற்போது வரை அதற்க்கு உண்டான மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்தார்.