“தல” vs “தளபதி”


 


“தல”- “தளபதி” 

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

பாடல்கள் நேற்று வெளியாகிவிட்டது. இதைதொடர்ந்து படம் வரும் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதேநாளில் வெளியாகும் என தற்போது கூறப்படுகிறது.