கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் மாற்றுத்திறணாளிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான கூட்டம்

07/07/2017 தொழில்

மாற்றுத்திரனாளிகளுக்கு சம வாய்ப்பு சம மதிப்பு ஒவ்வொருவரும் வழங்க முன்வர வேண்டும் என கரூரில் நடைபெற்ற உணர்வூட்டும் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் .

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை , சாந்திவனம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மற்றுதிரனாளிகளுக்கு வேலை 

வாய்ப்புகளில் சம வாய்ப்பு அளிப்பது சமமாக பாவிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் உணர்வூட்டும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.கோவிந்தராஜ் இ .ஆ.ப அவர்கள் இன்று (07.07.2017) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.