அழித்து கொண்டு இருக்கும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


நம் ஒவ்வொரு பாரம்பரிய விளையாட்டும் இயற்கையோடு ஒன்றி, குழந்தைகளின் அறிவு, திறமை, வீரம், உடல் வலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை, ஒற்றுமை போன்ற பல நர்கூறுகளை 
உள்ளடக்கி, அவர்களின் எண்ணங்கள் தூய்மையாகவும், தெளிவாகவும் இருக்க செய்தன.. இயற்கையாகவே வியர்க்க வைத்த, ஆரோக்கியம் அளித்த நம் பாரம்பரிய விளையாட்டுகளை எல்லாம் நவீன 
விளையாட்டினுள் தொலைத்துவிட்டோம்

முயன்றிடுவோம் மீட்டெடுக்க
முனைத்திடுவோம் கற்றுத்தர.......
நம் தமிழரின் பாரம்பரியத்தை.