கரூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்


2017 - 2018 ஆம் கல்வியாண்டிற்கான குடியரசு தின தடகளப் போட்டிகள் துவங்கப்பட்டு அதில் கரூர் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.இப்போட்டியில் மொத்தம் 30 க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்குபெற்றனர். அதில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டி சென்றனர்.