கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா


கரூர் மாவட்டம் இராசண்டர்திருமலையில் அரசு அனுமதியுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை இன்று (17.01.2019) மாவட்ட ஆட்சியர் திரு. த.அன்பழகன்.இஆப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.கே.இராஜசேகரன்,இ.கா.ப., அவர்கள், மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அலுவலர் மற்றும் ஆய்வுக்குழு உறுப்பனர் டாக்டர் எஸ். கே. மித்தல் ஆகியோர் கொடியசைத்து வாடி வாசலை திறந்துவைத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதை பார்வையிட்டனர்.
உடன் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. எ. ராமர் உட்பட பலர் உள்ளனர்