நடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதலை கரூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் MKCE Secretary Dr.K.R


தமிழ்நாடு கையுந்து கழகம் சார்பாக நடுவர்  தேர்வில் தேர்ச்சி பெற்ற கரூர் நடுவர்களுக்கு அதற்க்கான சான்றிதலை கரூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் MKCE Secretary Dr.K.Ramakrishnan அவர்கள் வழங்கினார். 
உடன் - கரூர் கையுந்து கழக செயலாளர் - 
துணை செயலாளர் - ரவி