சென்னை CIPET-ல் நூலகர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை CIPET-ல் நூலகர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு சென்னையில் செயல்பட்டு வரும் "CIPET"-இல் கிரேடு 3 நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CIPET/HO-AI/05/2017 பணி: Librarian Gr.II சம்பளம்: மாதம் ரூ.21,700 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி மற்றும் தட்டச்சு செய்யும் திறனுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: link: www.cipet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2017