200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows

01/20/2017 Video


சீரி வரும் கரூர் காளைகள் | Karur Cows 

கரூரில் முன்றாவுது நாளாக இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் நடைப்பெற்று கொண்டுறுக்கிறது.

அதனை முன்னிட்டு இன்று சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட கரூர்  காளைகள் மாட்டுவண்டியில் கரூரில் வலம் வந்தது.

https://youtu.be/4OyFFdUnYm8