கவிதைகள்

சிந்திப்பீர்..... வெற்றி என்பது....... தோல்வியின் அடுத்த கட்டம்.....……… வெற்றியை நோக்கி பயணிக்கும் போது.... தடைகற்கள் தடுத்தாலும்..... அவற்றை படிகற்களாக்கி பயணத்தை தொடருவோம்....…… விழுந்து எழுந்தால் தான் எழுச்சியின் உயரம் தெரியும்...... துன்பததை கடந்தவனுக்கு தான் இன்பத்தின் அருமை தெரியும்..... பசித்தவனுக்கு தான் உணவின் அவசியம் தெரியும். .... அதேபோல் தோல்வியை கடந்தால் தான் வெற்றியின் ருசி தெரியும்.....…… எனவே....……………… உழைப்பு முயற்சி தன்னம்பிக்கை. ....… இவற்றை மூலமாக்கி.....……… வெற்றியை ஆழமாக்கு.....